பக்கம்:மனோகரா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38

வனை :

வ:னை :

اولیه

விக

மனோஹரன் (அங்கம்-4

இதோ வருகிறாரே, சாட்சாத் மஹாராஜா! எதிர்புறமாக சிரித்தவண்ணம் வசந்தன் வருகிறான்.

(அவன் மீது பாய்ந்து) புருஷோத்தமராஜனே!

(கட்கத்தை ஓங்கி)

இனி பத்மாவதியுடன் சுகமாய் வாழும்!

(குத்திக் கொல்கிறாள். வசந்தன் வீழ்ந்திறக்கிறான் !

அம்மணி! அ ம் ம ணி ! என்னவசந்தரைக்கொன்று விட் டிரே!

அமிர்தகேசரி வருகிறான்

ஆம், ஆம்! வ ச ந் த ன் தா ன் 1 சந்தேகமில்லை! கேசரிவர்மன் சொன்னது நிறைவேறிவிட்டது! இனி நானிருப்பானேன்?-பொறு, மனோஹரா! ஆஹா! நீ என்னைக்கொல்லவிடுவேனென்று பார்த் தாயோ! என்னை யாரென்று நினைத்தாய்: வசந்தசேனைl-நீ என்னைக் கொல்வதென்ன! நானே என்னைக்கொன்று கொண்டு மாள்கிறேன்! போ!

(தன்னையும் குத்திக்கொண்டு மகன்மீது விழுந்து

சாகிற1ள்.)

விகடரே, நீர் முன்பு அழுத சகுனத்திற்குச் சரியாக முடிந்ததே! நாமிப்பொழுதென்ன செய்வது?

கட்டிக்கொண்டு அழுவோமா?

புருஷோத்தமராஜன், பந்தங்களுடன் சேவகர் புடைசூழ

வருகிறார். இதென்ன் இங்கு கூச்சல்!-வசந்தசேனை! வசந்தன்! இதென்ன இது: மஹாராஜா, வசந்தர் உமது உடை முதலியவற்றை யெல்லாம அணிந்துகொண்டு இப்படி வர, சின்ன ராணி எதிர்ப் பக்கமாக வந்து மஹாராஜா எங்கே என்று கேட்டார்கள். நான் வேடிக்கையாக "இதோ வருகிறார் மஹாராஜா' என்றேன். உடனே கோபத்துடன் வசந்தர்மீது பாய்ந்து குத்திக் கொன்றுவிட்டார்கள். பிறகு உண்மையையறிந்து நாங்கள் தடுப்பதன் முன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/147&oldid=613586" இலிருந்து மீள்விக்கப்பட்டது