பக்கம்:மனோகரா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-31 மனோஹரன் 20

(அமிர்தகேசரி ஒரு புறமாக உட்கார்ந்து தன் ஒலைப் புத்தகத்தை விரித்துப் படிக் கிறான். விகடன் மெல்ல வந்து அவள் பக் கத்திலுட்கார்ந்து தானும் ஒரு ஒலைப் புத்தகத்தை விரித்து அவனைப் போல் படிக்கிறான்.)

அ : 1கொஞ்சம் திடுக்கிட்டு ஐயா! தாங்கள்

விக; g-th

嗜 型 தங்களுடைய -

விக! உம்

அ : தங்களுடைய நாமதேயம்

விக: டிம்

அ : தங்களுடைய நாமதேயத்தைக் கேட்கலாமா?

விக: கேட்கலாம்.

அ : தங்களுடைய நாமதேயமென்ன ?

விக: பன்செண்டிலொன்று சொல்லுங்கள்.

அ : தங்கள் பெயரென்னவென்று கேட்கிறேன்.

விக அதைத்தான் ஜோசியம் பார்த்துச் சொல்லுகிறேன்.

அ இதேது பயித்தியம்போலிருக்கிறதே!

விக: அடடா! நீங்களா? அண்ணா! அண்ணா! அண்ணா!

(அவனைத் தழுவிக் கட்டிக்கொண்டு)

இத்தனை நேரம் தெரியாமல் போச்சே! என்னெ மறந்துப் பூட்டைங்களா என்ன? அண்ணா! எல்லாரும் வீட்டிலே நலத்தானே? அண்ணி என்னமாயிருக்கிறாங்க ?

அ : அப்பா என்னை விடு விடு! நீ யாரப்பா? எனக்குத் தம்பி

ஒருவனுமில்லையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/29&oldid=613299" இலிருந்து மீள்விக்கப்பட்டது