பக்கம்:மனோகரா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மனோஹரன் 51

நான் வருகிறேன். (ராஜப்பிரியன் போகிறான். புருஷோத்தமன் சரேலென்று இன்னொரு புறமாகப் போகிறார். கோலாசலமாய்ச் சபை கலைகிறது.)

வனை (தனக்குள்) சரி!-ஐயோ! நான் என்னத்ப்பு செய்தேன்! எப்படியாவது மஹாராஜாவை இப்பொழுது என் வசப் படுத்தாவிட்டால் என்கதி தீர்ந்தது மஹாராஜா மனோஹரனை இப்பொழுது பார்க்கும்படி விடலா காது! (தன் தாதியருடன் போகிறாள்.)

காட்சி முடிகிறது,

இரண்டாவது காட்சி

இடம்-அரண்மனை நந்தவனம். காலம்-மாலை.

வசந்தன் தலை முழுவதும் பூச்சரங்கள் தொங்க உடல் எல்லாம் மஞ்சள் நீரால் நனைக்கப்பட்டு அலங்கோல்மாம் ஒடி வருகிறான்.

வன் : ஆ! சந்தேகமில்லை! சந்தேகமில்லை! இதான்சரியான

எடம்:

(ஒரு கல்லாசனத்தின் கீழ்மறைந்து கொள்கிறான்.)

பத்மாவதிதேவி மெல்ல வருகிறாள்.

tj: கொடுத்து வைத்தவர்கள் அனுபவிக்கிறார்கள், அவர் கிளைப் பார்த்து நான் பொறாமைப்படலாகாது-இங்குச் சற்று உட்காருவோம்: இங்கொருவரும் வரமாட்டார் களென நினைச்கிறேன் -ஆ! உலகில் நடக்கும் விந்தை களே விந்தைகள்: மனோஹரனுக்காக எல்லோரும் உற்சவங் கொண்டாடுவது, மனோஹரன் ஒரு பக்கம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது! அ வ ன் து தாயார் ஒரு பக்கம் துக்கித்துக்கொண்டிருக்கிறது!-ஹா! என் ஜென்மமே ஜன்மம்! எவ்வளவுதான் பொறுப்பது? எதற்கும் ஓர் அளவில்லையா?-ஆயினும் நான் என் பொருட்டு வருந்தவில்லை, என் விதி எனக்குச் சகஜமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/60&oldid=613390" இலிருந்து மீள்விக்கப்பட்டது