பக்கம்:மனோகரா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

frr:

trrr :

மனோஹரன் (அங்கம்-21

ராஜப்பிரியன் ஒரு புறமாக வருகிறான்.

சபாஷ் சபாஷ்! இவர்தான் சுத்தவீரர்! சொன்னால் வெட்கக்கேடு: யாவராலும் பிடிபடாத சுத்த வீரதீர னெனப் பெயர் வைத்துக்கொண்டு ஒருவனிதையின் கரத்திலுள்ள பூ மாலையாம் கட்டுண்டிரே!-அடடா! இவர் எங்கிருந்து புறப்பட்டார்! மறைவிடத்திலிருந்து வசந்தன் வெளியே வருகிறான்.

ஆஹா, சந்தேகமேயில்லை.

வசந்தா!

சந்தேகமேயில்லை. ஏனையா எம்முதுவுமேலே உக்கார் துக்கினு இருந்திங்கோ?

நான் எங்கே உட்கார்ந்துகொண்டிருந்தேன் ?

பின்னெ ஏன் முதுவு நோவுது ?

நல்ல நியாயமான கேள்வி, பின்பேன் அவர் முதுகு நோகுது; முகுது வளைந்துபோய் விட்டாற்போவிருக் கிறதே. ஐஐயோ!

வசந்தா! என்ன சமாசாரம்? எங்கிருந்தாய் இத்தனை நேரம் ?

நீங்க எங்கே உக்காந்திக்கினு இருந்திங்க?

இதோ இக் கல்லாசனத் தின்மீது உட்கார்ந்தேன்.

சரிதான்! சந்தேகமில்லை. நானு அதுங்கீழே உக்காத்

துக்கினு இருந்தேன். அதுதான் முதுவு நோவுது ஐயையோ! முதுவு வ .ெ ள ஞ் சி போனாப்போலே

இருக்குதே!

நல்ல நியாயம், சந்தேகமில்லை. ஐயா, அதிருக்கட்டும். இதன் கீழே ஏன் ஒளிந்திருந்தீர்கள் ? கேக்கமாட்டைங்கோ பின்னே! அதோ அந்த குளத் தண்டே விளையாடரபொண்ணுங்கல்லாம், தண்ணி யாலேயும் பூவாலேயும் என்னெ அடிச்சாபோலே உங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/67&oldid=613409" இலிருந்து மீள்விக்கப்பட்டது