பக்கம்:மனோகரா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி:11 மனோஹரன் 75.

డrఖిert

6: g; }

慰 * {.

ήζι

வேன்! இத்தீர்மானங்களெல்லாம் வசந்தசேனையின் பாதத்திலணிந்த கிண்கிணிச் சப்தத்தைக் கேட்கும் பொழுதே எங்கே பறக்கின்றன! என் நல்லறிவெல்லாம் அவளது முகப்பார்வை பட்டவுடனே எங்கோ ஓடி ஒளிக்கிறதே, இல்லாவிடின் அவளைச் சிம்மாசனத்தில், பலரறிய சபையில் எனதருகில், உட்காரவைத்துக் கொள்வேனோ? இல் லாவி டி ன் என் ச்ொந்த்' மன்ைவியை அவள் வேசியெனக் கூறவுங் கேட்டிருப் ப்ேனோ?-ஜகதீசனே உலகாளும் என்னை இவள் ஆள் கின்றனளே!-சி. இதென்ன வாழ்வு? எல்லோரும் நகையார்களா? இனியாவது இவளது வலையில் படாது தப்பிப் பிழ்ைக்கவேண்டும் (உட்காருகிறார்

வசந்தசேனை மெல்ல வருகிறாள்.

உன்னை யார் இங்கு வரச்சொன்னது? போ, இனி என்

முன் வரவேண்டாம்!

பிராணநாதா, இனி நான் வரவில்லை இதுதான் கடைசி முறை நான் இப்புவியில் தம்மைக் கண்ணாம் பார்க்கப்போகிறது. பிராணநாதா, இந்தப் பதினாறு ஒருஷகாலமாகத் தமக்கு மனைவியாயிருந்ததற்காக

இப்பொழுதுதான் தம்மை நான் ஒரு வரங்கேட் கிறேன்.-என்மீது கருணை புரிந்து இவ்வாளால் என்னைக் கொன்றுவிடும், தமது அழகியகரத்தால்.

நான் வேண்டிக்கொள்வது இவ்வளவே! இதாவது செய்யலாகாதா?

வசந்தசேனை! இதென்ன இது: -

so

பிராணநாதா, நான் இனி உயிர்வாழ்வேன். நான் வாய்தவறி ஏதோ கூறிவிட்டதற்காக இப்படியும் தண்டிக்கலாமா? பிராணநாதச, இனி அடியாள் இறந்த பின் உம்மை எதாவது வேண்டப்போகிறேனோ? இதுவே எனது கடைகிவேண்டுகோள்! இவ்வளவு மனமிரங்கி என் - னைக் கொன்று என் துயர்த்தைப் போக்கலாகாதா?

வசந்தசேனை, ஏன் இறக்கவேண்டும்:

வானதாக, அதற்குக் கார ண முங் கேட்க வேண்டுமோ? இவ்வுடன்ல நான் தரிப்பதே தமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/84&oldid=613458" இலிருந்து மீள்விக்கப்பட்டது