பக்கம்:மனோகரா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) மனோஹரன் 77

வனை ; அதைப்பற்றியெல்லாம் இப்பொழுது யோசிப்பானேன்?

of 5

பிராணநாதா. திருவையாற்றருகில் நமக்காக ஒரு நூதனத்துறை கட்டும்படி உத்தரவு ச்ெய்திருந்தீரே அது முடிந்து போயிற்றா?

முடிந்துபோய் விட்டது.-மனோஹரன் அருகிலிருக்கும் பொழுது எப்பொழுதும் நீ மிகவும் ஜாக்கிரதையா யிருக்க வேண்டும். அவனுக்குக்கோபம் மூண்டுவிட்டால் நான் தடுத்தாலுமாகாது, மற்றவர் தடுத்தாலுமாகாது. சற்றும் யோசிக்காமல் என்ன மூடத்தனமாய் அவன் வேசி மகனென அழைத்தாய்1

களை : காரணமின்றி-பிராணநாதா, நாம் எப்பொழுது அந்தத்

ւ.:

துறையைப் பார்க்கப் போவது?

அதிருக்கட்டும்-என்னவோ கூறவந்தவள் நிறுத்கி விட்ட னையே! என்ன கூறவந்தாய்? சொல், சொல்.

களை: அதெல்லாமிப்பொழுதெதற்கு?-பி ர ா ண ந |ா த ர,

ł-ł :

நாளைத்தினம் போவோமா அங்கு ?

கண்ணே, என்னவோ கூறவந்தாய், சொல் அதை ஒளியாதே.

வனை : ஒன்றுமில்லை. காரணமின்றி இவ்வுலகத்தில் எதுவும்

பிறவாது என்று கூறவந்தேன், வேறொன்றுமில்லை -பிராண நாதா, நாளைத்தினம் போய் நாம் ஜலக் கிரீடை செய்வோமா? -பிராணநாதா, அதைப்பற்றி யெல்லாம் ஒன்றும் யோசியாதீர்.--சொல்லும் நான் கேட்பதற்கு, என்ன பிராணநாதா?

என்ன காரணமின்றிப் பிறவாது? நான் எதைப்பற்றி யோசிக்கிறேன்? வசந்தசேனை, உன் மனத்தில் ஏதோ இருக்கிறது. இன்னதென்று சொல். சொல்!.

வனை வதந்தி காரணமின்றிப் பிறக்குமோ? 'உலைவாயை

மூடினாலும் ஊர் வாயை மூடலாகுமா? என்கிறார் களே, அதைத்தான் கூறின்ேன்.-அப்புறம், அந்தத் துறைக்குப் போகலாமா நாளை? சொல்லும் பிரான தாதால்

வசந்தசேனை என்ன வதந்தி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/86&oldid=613462" இலிருந்து மீள்விக்கப்பட்டது