பக்கம்:மனோகரா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

வனை :

வனை

H. :

மனோஹரன் (அங்கமச்3

போ, பிராணநாதா நான் கேட்டதற்குப் பதில் கூறாது என்னென்னவோ யோசிக்கிறீர்கள்.

இல்லை. இல்லை. உன்னிஷ்டப்படி நாளையே போக லாம்.-அதென்ன வதந்தி சொல்லிவிடு, நான் கேட் பதை நீ மறுக்கலாமா? நீ கேட்பதை நான் மறுக்கி றேனோ? என் கண்ணல்ல, சொல் சீக்கிரம்.

ஒயோ இதென்ன தொந்தரவு என்வாய் தவறி தோ சொல்லிவிட்டேன், பிறகு கஷ்டமாய் முடிந்ததே.பிராணநாதா, தான் இப்பொழுதே சொன்னேன், அதை நீர் கேட்பது நியாயமன்று நானும் உமக்குச் சொல்லுதல் நியாயமன்று. -

அப்படிப்பட்ட விஷயமென்ன? எனக்கு, எப்படியும் நீ சொல்லத்தான் வேண்டும்! - 3.

வனை : பிராணநாதா, தாமிவ்வ ாறு பிடிவாதமாய்க் கூறலா

6tఠత

н *

காது; ஜனங்கள் இதைப்பற்றிப் பேசிக்கொள்வதைக் குறித்து உமக்குக் கூறி நான் ஒருகாலும் துக்கம் விளை விக்கமாட்டேன். என்னுயிர் போனாலும் சரி; தமக்கு நான் மனச்சஞ்சலத்தையுண்டு புண்ண மாட்டேன். ஜனங்கள் பேசிக்கொள்வது ஒரு வேளை தவறாயினு மிருக்கும். யாருக்குத் தெரியும் ?

வசந்தசேனை. இந்த சமாசாரத்தை முற்றிலும் கூறினா லொழிய நான் இன்றைத்தினம் போஜனங் கொள் ளேன்.

பிராணநாதா, நான் எல்லா சமாசாரங்ளையும் கூறி

உமக்களவற்ற வருத்தத்தையும் அவமானத்தையும் கொண்டுவர மாட்டேன். உயிருள்ளளவும் இது உமக்குத் தெரியாதிருப்பதே நலம் வேண்டுமென்றால் இது பத்மாவதியைக்குறித்த விஷயமென்று மாத்திரம் கூறு கிறேன்.-வாரும் போஜனங் கொள்ள.

பத்மாவதியைப் பற்றி விஷயமா? அவளைப்பற்றிய விஷயமென்ன இருக்கப்போகிறது? வசந்தசேனை, நீ முற்றிலும் ஆதியோடந்தமாகக் கூறினாலொழிய நான் வரமாட்டேன். ஒரே வார்த்தை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/87&oldid=613464" இலிருந்து மீள்விக்கப்பட்டது