பக்கம்:மனோகரா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) மனோஹரன் 79

வனை : பிராணநாதா, நீர் Tir6975 கொன்றாலும் சரி. நான்

ஒருவர் மீது கோள் சொல்லமாட்டேன்.

ஒரு புறமாய்ப் போய் உட்கார்ந்து கொண்டு மெல்லச் சைகை செய்கிறாள்.)

மெல்ல நீலவேனி வருகிறாள் மஹாராஜா, நான் வரலாமோ ?

என்ன சமாசாரம் ?

ஒன்றுமில்லை, தங்களிடத்தில் ஒரு நிருபம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

என்ன நிருபம் ? பெரிய ராணி கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதோ? என் னிட மா? பத்மாவதியா?

ஆம், இதோ பாரும்.

இது கனவா?-[படிக்கிறார். "சோழ நாட்டுக் கெடி ஸ்தலாதிபதி புருஷோத்தம மஹாராஜாவின் சன்னி தானத்திற்கு'- பத்மாவதியின் கடிதமா இது ?

ஆம்.

ஆம், சந்தேகமில்லை. அவளுடைய கையெழுத்து எனக்கு ஞாபகமிருக்கிறது!-என்ன ஆச்சரியம்!

(பிரித்துத் தனக்குள் படிக்கிறார்.1

என்ன? இதென்ன இது!-கனவு காண்கிறேனோ

என்ன? -பத்மாவதியா நமக்கு இப்படி எழுதுகிறாள்? இன்னொரு முறை வாசித்துப் பார்ப்போம்.-சீ (மறு படியும் படிக்கிறார். தனக்குள். சந்தேகமில்லை! இதென்ன விந்தை எனக்கா இப்படி எழுதுவது?

வனை நீலவேனி, ஏன் இங்கு நிற்கிறாய்? போ.

(நீலவேணி போகும் பொழுது தற்செயலாய் விழுவதுபோல் மற்றொரு நிருபத்தைக் கீழே விட்டு, திடீரென்று பயந்தவள் போல் அதை எடுத்து மறைத்துக் கொள்ளுகிறாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/88&oldid=613466" இலிருந்து மீள்விக்கப்பட்டது