உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வச: ஏன்,ஓகோ ! நாடகம் நினைவுக்கு வக்துவிட்டதோ அரச அதெல்லாமில்லை... 938 வச: பெருமூச்சால் பேசுவானேன் என்னையே கேளுங்கள் என் கணவர் கேசரி வர்மன்.நம் காதலை காண சகிக்காமல் ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று தங்க ளிடம் சொல்லியிருந்தேன். ... ??? அர: ஆமாம்! இப்போது ?? ? வச நஞ்சு கொடுத்துத் தன் கணவனைக் கொல்லுகிறாள் நாடக தேவசேனை! தாங்களும் அதை உண்மை யென் று நம்பி ..... இரண்டு கிண்ணங்களையும் கையில் எடுத்துக் கொண்டு..."இதில், எதை வேண்டுமானாலும் தாங்கள்...' அர: வேண்டாம்.. நீயே கொடு வசர் 53 இல்லை தாங்கள் விரும்புவதை எடுத்துக் கொள்ளுங் கள். சந்தேகம் ஒரு சங்கடமான நோய். காதல் வாழ்வை துண்டாக்கும் கட்டாரி ... அது வீரரையும் கோழையாக்கும்.. உம். எடுத்துக் கொள்ளுங்கள்... பிறகு யோசித்து)... அதுகூடவேண்டாம்... நானே இரண்டையும் சாப்பிடுகிறேன். (ஆச்சரியமாய்)...... வசந்தி : என்னை மன்னித்துவிடுங்கள் மகாராஜா? பதின் மூன்று ஆண்டுகளாக தங்கள் பத்தினியாக வாழ்ந் தேன் - அதை வைத்துக் கேட்கிறேன். ஆபரணம் ஆடம்பரவாழ்வு - அரச போகம் -போதும்... தாருங்கள் தயவு செய்து... காஷாய உடை ! கையிலே ஒரு ஓடு / மறுக்காதீர்கள். போக விடை கொடுங்கள்...... அர: போவதா.....நீயா?...... எங்கே கண்ணே வச : பிரபு! அதன் ஜன உலகம் மிகப் பெரியது. கூட்டத்திலே நானும் ஒரு துளியாகி விடுகிறேன்- தங்கள் பெயரை ஐபித்துக்கொண்டு என் ஜன்மத்தை கழித்துவிடுகிறேன்.