உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 (வசந்திக்கு முகம் மாறுகிறது... மனோகரன்: வருகிறேன்- அரசன் : வெல்க! வாழ்க! இருவரும் போய்விடுதல் அரசன் : வசந்தி ! கோபமா கண்ணே மனோகரன் சிறுவன் - மன்னித்துவிடு! வசந்தி : அவன் மீது எனக்கு கோபம் ஏற்பட்டதேயில்லை அவன் என் ஆசைச் செல்வன் அன்புத் திருமகன்- என்னை அவன் வெறுக்கலாம் -- ஆனால் C அவன் எனக்கு வெண்ணிலா ! விண்மீன் ! கன்னல் சாறு! அரசன் : வசந்தி ! பத்மாவதியின் அந்தப்புரத்தின் வெளிப்புறம், அம்மா.... மனோகரன்: பத்மர : செல்வா தோழியிடமுள்ள தாம்பாளத்தை வாங்கி மனோகரனுக்குத் திலகமிடு கிறாள்... சபத்மாவதி: பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் மகிழ வெற்றி வீரனாக வா, மனோகரா ! மனோகரன்: அம்மா ! வெற்றி பெற்றால் ரத்தின சிம்மா சனம் வரும்! இல்லையேல் ரத்தம் தோய்ந்த இந்தீ வீரவாள் வரும் என் செயதி கூற! வசந்தா : (ரதத்தில் புறப்படுதல்)

மாளிகையை அடுத்த நந்தவனம். இரவு நேரம்...... தனியாக மறைந்து பார்க் மறைந்து யாரையோ எதிர் வசந்த சேனை, கிறாள்...... வசந்த சேனையின் தோழி வருகிருள். எங்கேயடி பௌத்தாயணர்? [ஈனக் குரவில்].....