உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 தோழி: மெதுவாக இதோ... [மெதுவாக] தோழி சுட்டிக் காட்டவே - பௌத் தாயனன் வந்துகொண்டிருக்கிறான். வசந்தா : #f)……. Our ;... வசந்தா : பௌத்தாயனரே... இரவே புறப்படுகிறீரா பௌத்தாயன் : ஆமாம்... ஏன்?...

வசந்தா: தந்திரமாக நடந்து கொள்ளும்..... பௌத்தாயன்; அவனை திரும்பாமல் செய்துவிடுகிறேன். நீங்கள் கவலையை விடுங்கள். வசந்தா : அவன் தலை என் காலடியில் கிடக்கவேண்டும். பௌத்தாயன் : ஊஹும்... தலையைக் கொண்டுவந்தால் நமக்கு ஆபத்து. அவனை யுத்த களத்திலேயே கொன்று அவனு டைய போர்வாளை உங்களிடம் காட்டுகிறேன். வசந்தா : ஆமாம் - பழியை பகைவர்களமீது போட்டுவிட வேண்டும். மனோகரனின் சாவு மர்யமாகவே இருந்து விடும் பெளித்தாயன் : ஓ ! வசந்தா: உமக்கு ஆயிரம் பொன் பரிசு !...... பௌத்தாயன்: அம்மணீ, நான் போர் வாளைக் கொண்டு வருவேன், நீங்கள் பொன் மூட்டையை வசந்தா : பூரிப்பான செய்தி -- கொண்டுவாரும்- பொன் என்ன, வைரங்களை அள்ளித் தருகிறேன். பௌத்தாயன் : சரியம்மா... வசந்தா: ஜாக்ரதை (முத்துவிஜயன் அரண்மனை?) சிப்பாய் 1: அரசே! ஆபத்து... ஆபத்து... மதில்களுக்கு நாசம்! சிப்பாய் 2: பூரண கும்பம் முறிந்தது.