26 சிப்பாய் 3: எதிரிகள் முன்னேறுகிறார்கள். விஐயா : அப்பா ! இந்த ரத்ன சிம்மாசனத்துக்காக இவ் வளவு ரத்தமா ஓடவேண்டும்? முத்து விஜயன்: ரத்தம்... ரத்தம் எனக்கு நீச்சல் குளம். யுத்தம் எனக்கு ஒரு பொழுது போக்கு! இதையறியா மல் மோதுகிறான் இந்த முத்து விஜயனிடம், மூர்க்கன்! சிப்பாய்: ஆபத்து ! ஆபத்து ! அணிகள் சிதறிவிட்டன மு.வி: எங்கே சேனாதிபதி? எங்கே அந்த சிங்கநெஞ்சன்? சிப்பாய் : புகழடபபு பெற்றுவிட்டார், வேந்தே! களத்தில் மடிந்துவிட்டார். சிப்பாய் 2- மீன் கொடி சாய்ந்துவிட்டது. மு.வி: போர்க் !... இதோ புறப்பட்டு விட்டேன். எங்கே என் படைகள்... முத்து: மனோகரன் படைகள் கோட்டைச் சுவற் றில் ஏறுகின்றன. பலத்த எதிர்ப்பு- வாடா தம்பீ!. வாள் பிடிக்கத் தெரியாத வாலிபனே! வளைத்துவிட் டோம் கோட்டையை என்று எண்ணிவிடாதே மனோகரன்: கேள்விப்பட்டிருக்கிறேன்-நீர் வீரர்...வாய் வீச்சிலே என்று I [முத்துவிஜயன் கோபா வேசத்துடன் வீசிக்கொண்டே...! வாளை முத்து: வாள் வீச்சிலுங் கூடத்தான்! இருவரிடையே உக்கிரமான் வாட்போர் நடக்குர றது. கோட்டை வாயிலில் இரு படைக்கும். பயங்கரமாகப் போரிட்டு இறுதியில் மனோகரன் படைகள் உள்ளே நுழையு மளவுக்கு முன்னேறுகின்றன. முத்து விஜயன் மனோகரன் வாளுக்கு பலியாகிறான்.......
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/27
Appearance