உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கோட்டை வாசலில் மனோகரன் படை கள் வெற்றி கின்றன... முழக்கத்தோடு நுழை கோட்டை முகப்பில் பாண்டியனின் மீனக்கொடி இறக்கப்பட்டு புலிக் கொடியைப் ராஜப்ரியன் ஏற்றுவிக் sor...... (விஜயாவின் அந்தப்புரம்.) அமைச்சர்; அஸ்தமித்து விட்டதம்மா! விஜயா: ஆ ! அமை: வேந்தர் வெற்றிப் புன்னகையோடு ணத்தை அணைத்துக் கொண்டார். விஜ : அப்பா 1 அமை: அமைதியாக இருங்கள்... விஜ வீர LDT அமைதியா? தந்தை பிணமானார்... கொடி சாய்ந் தது...முடி வீழ்ந்தது... வெற்றிகீதம்! இன்றைக்கே இன்றிரவே! முடிவு கட்டுகிறேன்! (இரவு மனோகரனின் பாடிவீடு.) தூங்கிக் கொண்டிருக்கும் மனோகரனைக் கொல்வதற்கு பௌத்தாயன் காட் டாறி ஓங்குகிறான், அப்போது சிப்பாய் உடையில் யாருக் கும் தெரியாதபடி உருவிய வாளோடு நுழைந்த விஜயா தன்னை அறியாமல் 'ஓ' வென அலறுகிறாள். மனோகரன் விழித்தெழுந்து வின் கையைப்பிடித்துக்கொண்டு மனோ : விஜயா: யாரடா நீ நீர் உண்டாக்கிய சுடுகாட்டிலே விஜயா மறு உயிர் பெற்ற பேயுமல்ல, பிணமுமல்ல ! உனது பார்வையில்