37 அவைக்கூடம். "மனோகரன் வாழ்க! என்ற முழக்கம், அரசர் வசந்தசேனை யோடு நுழைகிறார். பிரதானி 1: வசந்தசேனைக்கு ராஐ விருதுகளா? மன்னர் மயங்கித்தான் விட்டார். பிரதானி2, மயக்கத்தால், இந்த மறவர் பூமியின் மானத் தையே வாங்கிவிட்டார்! பிரதானி3: அவமானச் சின்னம் - அவளோடு அரசர் அதுவும் அவைக்களத்தில் பிரதானி4 : சத்திய சீலரே... என்ன இது? சத்யசீலா: விண்மீன் இருக்க வேண்டிய இடத்தில் மின்மினி..... [மனோகரன் வாழ்த்தொலிகளோடு நுழைகிறான். வசந்தசேனாவை ரத்ன சிம்மாசனத்தில் பார்த்ததும் கொதிப் படைந்து "ஆ" வென் அலறுகிறாள்.] ராஜப்பிரியன்: மனோகரா! தாயின் கட்டளை! வசந்தசேனா : புதல்வா நினைவிருக்கிறதா.. போரில் ஜெயித்த பிறகே வெற்றிமாலை அணிவேன் என்றாயே - இதோ என் கண்மணிக்கு நான் சூட்டும் வாகைமாலை மனோ : சீ ! வெற்றிமாலை!.உன் கையால்... வாளை (உருவு கிறான்) சத்யசீலர்: மனோகரா... தாயின் சொல் தட்டிவிடாதே.. ராஜப்பிரியன்: ஆமாம்..மனோகரா! ஆத்திரமடைந்த மனோகான் ராஜப் பிரியன் கன்னத்தில் அறைந்துவிட்டு ைெளமாக வெளியேறுகிறான்]
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/38
Appearance