பக்கம்:மனோன்மணீயம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 160. H65. 170. 175. ,180. மனோன்மணியம் நாரண னோர்ந்து நவின்றன ன போலும்... கார ணம் அதற்கும் கண்டிலம். 号, <氢与 மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல.

  • க ள்ள மனந் தான் துள்ளு மென்பதும்

தன்னுள தன்னையே தின்னு மென்பதும் 'குற்றம் உள்ளோர் கோழையர் என்பதும் சற்றும் பொய்யல : சான்று நம்மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையின் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத் தென் னுாக்கமும் போனதே. சிச் சீ! இச்சை செய் அச்சஞ் சிறிதோ! வஞ்சனை யாற்பெறும் வாழ்வி தென்னே! ༈་ཟླ་ཟཟཟཟ་ཟ கன் விலும் நன விலும் நினைவுகள் பலவெழத் தன னுளே பன்மு ை சாவடைந் தடைந்து பிறர் பொருள் வெளவும் பேதையிற் பேதை எறிகடல் உலகில் இலையிலை, நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என் மனம் அங்ங்னம் திரிந்தது! கொன்றபின அன்றே முதலை நின்றழும் வா வா காலம் வறிதாக் கினையே. ஒவா திவை யெலாம் உளறுதற் குரிய காலம் வரும் வரும், சாலவும் இனி வே ! (குடிலன் போக: நஞ்சு ோல் தனது நெஞ்சங் கொதிக்கக் மூன்றாம் அங்கம் : முதற் களம் முற்றிற்று.

==

1. நடுநடுங்கி 2. இடையறாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/102&oldid=856071" இலிருந்து மீள்விக்கப்பட்டது