பக்கம்:மனோன்மணீயம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : முதற் களம் 99. குடில : 135. செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒருமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான் வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. :ഖ : 140. வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர் தஞ் சகாயம் ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்; அதுவே நன்மைபுவிவேட்டைக்குப் பொருந்துந் தலிலடி" 145. எலிவேட்டைக்கும் இசையுமோ? இயம்பாய். குடில : * அன்றியு முடனே அவன் புறப் படலால் வென்றிகொள் சேனை மிக இரா தவன்பால். ஜீவ : s e இருக்கினென்? குடிலா! பயம்ோ இவற்கும்? பொருக்கெனச் சென்று நீ போர்க்கு வேண்டிய (வெலாம். 150. ஆயத்த மாக்குதி: யாமிதோ வந்தனம். (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி - வந்து சேவகன் : - விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் - நினைந்தவையனைத்தும் நிகழுக வொழுங்கே. நல்லது! நல்லது! செல்லா யப்பால் * (சேவகன் போக) (தனதுள்) 155. சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க்க் குரைப்பனோ? இனையவன் எங்ங்ணம் உண்ருவன்? வினையறி 1. மதுரையிலுள்ள 2. வஞ்சகர் 3. கொட்டு 4. அரசர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/101&oldid=856069" இலிருந்து மீள்விக்கப்பட்டது