பக்கம்:மனோன்மணீயம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மனோன்மணியம் ஒற்றன் : இதோ! இம் மாலையில் வருவார். வாய்ந்தவை முற்றுமிவ் ஒலையில் விளங்கும் ஒன் ன ல ரேறே! (ஒற்றன் போக, ஜீவகன் ஒலை வாசிக்க) குடில : (தனதுள்) i ஒற்றன் முகக்குறி ஒரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்ற மொன் றில்லை. 115. போரும் வந்தது நேரும் புரவலற் H கிறுதியும் எமக்கு நல் லுறுதியும் நேர்ந்தன. ஜீவ : (தனதுள்) -- துட்டன் கெட்டான் விட்ட நந் துாதனை ஏசினான் : இகழ்ந் தான் ; பேசிய வதுவையும். அடியில் நம் முடிவைத் தவனா னையிற்சீழ்ப் 120. படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்: முடிபறித் திடுவனாம்; முடிபறித் திடுவன் ! (குடிலனை நோக்கி) குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார், கிடையார் அடையவும் நோக்காய்: கடையவன் விடுத்த விடைய தி வியப்பே ! (கு டிலன் ஒலை நோக்க} குடில : 125. நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும் உன் மத்தனன் றேயிவ ை! யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய 130. உருவினாள் தனக்கிங் குரைத்த்தோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! ஜீவ H பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒரு மறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திட லுன் கண்ணாற் காண்டி. 1. பைத்தியக்காரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/100&oldid=856067" இலிருந்து மீள்விக்கப்பட்டது