பக்கம்:மனோன்மணீயம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. 90s 95. -ஒற்றன் : மங்கலம் மங்கலம்! மதிகுல மன்னவா: மூன்றாம் அங்கம் : முதற் களம் 97 ஒரு குனம் பிரபுத் துவமென யாரே உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மை நீ ஆய்ந்திலை போலும். நன்று தீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன மையும் எங்ங்னம் நாடுவன் எனவெனக்கு ஒடுமோர் நினைவே. ஒக்கும் ! ஒக்கும்நீ யுரைத்த வை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன் விதி நமக்கென்? இயைந்த கணவர்வே றாயிரம், காண்குதும். அதற்கென் ஐயம்? ஆயிரம் ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ங்னந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும், ஏவுமுன் உறைக்க உன்னினேன். எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். வெருவலை குடிலா 1 அரிதாம் நமது துரதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் செருக்கும் திண்னமும் வெறுப்பையும் போம்விதம்! விடுவனோ சிறிதில: குடில! உன் மகற்குத் திணைத்துணை தீங்கவன் செய்யின் என் மகட்கும் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன் (ஒற்றன் avl 110. எங்குளார் நமது தூதுவர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/99&oldid=856871" இலிருந்து மீள்விக்கப்பட்டது