பக்கம்:மனோன்மணீயம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| மனோன்மணியம் பரிவுறல் இயல்பே, அரிதாம் நினது - புத்திர னென் னில், இத் திற மென்றிங்கு 55. ஒதவும் வேண்டுவ துளதோ ? ஏதிதும்? குடில : அதுகுறித் தன்றோ யறைந்த தெம் இறைவ! மதிகுலக் கொழுந் தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன் தான் அயிர்க்கும்; 60. யாதோ என வென் மனந்தான் அயிர்க்கும்; அவன் குணம் ஒருபடித் தன்றே, அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ : * ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த 65. தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தன தடி யினையடைந் துறவே 70. பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்று மெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன், மலரிடிற் காய் வன்; பரவிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75. உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான், ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிற வல குடிலா! குடில : அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் 80. இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணி கிலா உரனும்! உனை விட எவர்க்குள? ஒதுவாய், உன்வயின் திணையள வேனும் சேரா தாகும் o _ = - == 1. வலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/98&oldid=856870" இலிருந்து மீள்விக்கப்பட்டது