பக்கம்:மனோன்மணீயம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 மனோன் மணி யம் சினக்கல் எழும்பும், நமக்கேன் இச்சினம்? கிருபனன். தீனன் .2 விடுவிடு. அஃதென் ? என்கொல் அத்தோற்றம்? புகையோ? மங்குலுக்கு. இந்நிற மில்லை . செந் நிறப் படாமென, ! - 95. பொதியில் நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப்ே == பெருக் கெண் விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத் தவிப் புழுதி யென்னே? 100. இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டது போல் எழுமொழி தெரொலி? அடுபடை கொண்டிங் கடந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்... 105. பொருதற் கன்றவன் வருவது சரிசரி வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஒகோ? மணப்பாட் டன்றிது; (வஞ்சி நாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒரு புறம் போகப் படைப்பாணர் பாட! (வஞ்சித் தாழிசை) படைப்பாணர் : அஞ்சலி லரிகாள்! தும் சஞ்சிதப் பெருவாழ்வெம் வஞ்சிய சினத்தாற்கண் துஞ்சிய கனவே காண் படைகள் : ஜே! ஜே! ஜே: பாணர் : எஞ்சலில் 19 பகைகாள்! ந்ம் மஞ்சு' எள மணிகுடம். வஞ்சியன் சினத் தானிர் கஞ்சியுண் கடிஞையேகாண் (2) பைே1. : ஜே! ஜே! ஜே!. 1. லோபி 2. ஏழை 3. மேகம் 4. துகில் 5. முகடு, உச்சி: 6. பொன் 7. அசைந்து 8. கொடி 9 மிஞ்சியிருப்பது 16:தம் முடியாத 11. அழகு. با تفخی

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/106&oldid=856079" இலிருந்து மீள்விக்கப்பட்டது