பக்கம்:மனோன்மணீயம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மனோன்ம ணியம் Ц51- 1 வழுதி மணமொழி வழங்க அன்றோ விடுத்தான்? 2 வது உழ ! மணமொழி பிணமொழி யானது: குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே! கட : செய்ததென்? முதல் உழ ! ஐயா! அது நாம் அறியோம்; குடிலன் படிறன்; கொற்றவன் நாடும் முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி 135. தன்னையும் தன்ம கற்கு ஆக்கச் சமைந்தான் மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய் துணைவரக் கூவினான். П6 L- з இச்இ | ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான்; அபாய்பொய்; புகன்றதார்? முதல் உழ : பொய்யல, பொய்யல, 140. ஐய! நா னறைவது கேட்டி; எனது மைத்துன னவன் தாய் மரித்த மாசம் உற்றதால் அந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேவுைய னிடத்தில். அன்று நாள் ஆதித்த வாரம்; அன்றுதான் (2-வது உழவனை நோக்கி) \ 143. சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது (நடராஜனை நோக்கி) சாத்திரி தரையி லிருக்கிறார்; அவரது மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில்... (நாற்புறமும் நோக்கி, செவியில்) இருந்து பல பல இரகசியம் இயம்புவார்... நட : திருந்தச் செப்பாய்; யாருளார் இவ்வயின் 2வது-உழ ! == இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு உற்ற ஜோசியர் முதல் உழ ! பொறு! யான் உரைப்பன். மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/108&oldid=856083" இலிருந்து மீள்விக்கப்பட்டது