பக்கம்:மனோன்மணீயம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#20 மனோன் மணியம் ஒருமுறை கண்டென் உளக்கருத் தவருடன் உரைத்தப்போ தன் றி ஒழியா துயிரே! கனோன் : உரைப்பதென் வாணி உளமும் உளமும் நேர்பட அறியா என்றோ நினைத்தாய்? வாணி : 80. ஒர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். மனோன் : ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே | பூதப் பொருட்கே புலன் துணை அன்றி போதப் பொருட்குப் போதும் போதம் இர்வியை நோக்கற் கேன்விளக் குதவி? 85. கருவிநுண் மையைப் போற்காட்சியும் விளங்கும் பட்டே உணரும் முட்டா ளர்கள்போல் தொட்டே உணரும் துவக்கிந் திரியம்.' நுண்ணிய கருவியாம் கண்ணோ உணரும் எண்ணறச் சேய்தாம் நுண்ணிய ஒளியை! 90. கண்ணிலும் எத்தனை நுண்ணிய துள்ளம்! களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும். உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம் அண்மை சேய்மை என்றிலை, சென்றிடும் எத்தனை பெட்டியுள் வைத்து நாம் பூட்டினும் 95. வானுள மின்னொளி வடக்கு நோக்கி," யைத் தான சைத் தாட்டும் தன்மை நீ கண்டுளை! . போதங் கரைத்து மேற்பொங்கிடும் அன்பை ! -- பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்! வாணி : கூடும் கூடும்! கூடுமக் கொள்கை; 100. நம்பலாம் த கைத்தே ! மனோன் : நம்புவ தன்றிமற்று. என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள். தருக்கவா தத்தால் தாபித் திடுவோரி கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்! அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத் 105. தரும்பக் குவமிலார் தமதுளம் போய் 1. தொட்டு உணரும் உணர்வு (sielfsib) 2. Mariner’s compa”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/122&oldid=856114" இலிருந்து மீள்விக்கப்பட்டது