பக்கம்:மனோன்மணீயம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் அங்கம் : மூன்றாம் களம் 121: வழியே வாளா மனக் கனக் கிட்டு மொழிவார் முற்றும் துணிவா யென யான் இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால் நிச்சயித் துணர்ந்தேன் வாணி 1 ஐயோ! 110. நம்பலென் பதுவே அன் பின் நிலைமை ! தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை உளந்தன்ரில் நம்பி உறுதியாய்ப் பிடித்துக் சிறிது சிறிது தன் அறிவினை வளர்த்தே -- * அனுபவ வழியாய் அறிவதை அந்தோ! 15. அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம் அலதெனில் இலையென அயிர்ப்போம் எனத்திரி வாதியார் அன்பொரு போதுமே அறியார் தாய் முலைப் பாலுள் நஞ்சு ஆய்பவ ரவரே. முற்றுங் களங்கம் ஆற்றிடில் ஆ1 ஆ! (உடல் புள காங்கிதமாய் நடுங்கரி 120. ஏதோ வாணி! இப்படி என்னுடல்?... suন 6তকf = சீதமோ? தாயே மனோன் : - ■ சீ! சீ! இன்றெலாம் இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும். வாணி : இக்குளிர் காற்றின் இடையே இருத்தல் தக்க தன்றிணிை தாயே பாராய் ! 125. அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம். மனோன் ! நனைந்திடில் என்னை? கரைந்திடும் மோவுடல்? (எழுந்து மேகம் பார்க்க) வாணி : (தனதுள்) ஐயோ! ஏன் நான் அத்திசை காட்டினேன்? பொய்யெப் படியான் புகல்வன் ! மனோன் : * வாணி, ஊர்ப்புறம், அத்தனை யொளி ஏன்? ஒ!ஒ! 130. ஆர்ப்பேன்? ஆ1ஆ! அயிர்ப்பேன்? அற்ைகு தி. 1. அனுமானம் முதலிய அளவுகளால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/123&oldid=856116" இலிருந்து மீள்விக்கப்பட்டது