பக்கம்:மனோன்மணீயம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மனோன்மணியம் போர்க்குறி போலும், புகலுதி உண்மை, (மழை இரைந்து பெய்ய) அஞ்சலை அஞ்சலை, இதோ என் நெஞ்சிடை வெஞ்சரம்' பாயினும் அஞ்சிலேன் விளம்பு. வாணி : இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன்... 135. விளம்புவன் வீட்டுள் வருக! தெளிந்தோர் சிந்தைத் திரநற் றிருவே! (இருவரும் போக: மூன்றாம் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று. o 1. சரம்-அம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/124&oldid=856118" இலிருந்து மீள்விக்கப்பட்டது