பக்கம்:மனோன்மணீயம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130. 135. 140. 145. 150. 155. 160. மூன்றாம் அங்கம் : நான்காம் களம் 127 ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள் மேவிய காலை மெலிந்துகை யறு நம் ஆவியுள் தைரியம் அளித்தவர் யார் கொல்? கந்தர் ர் கருணையோ நந்திற மோஇவை? உள்மெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி: கோட்டையும் இல்லை. பூட்டு தாழ் அதற்கிலை: நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்: அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம்: அரை நொடி அதனுள் நரகென நம்முளம் மாற்றிடக் கணந்தொறும் வருந்தி நினைவோ சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்? அருளா தரவால் யாதோ இங்ங்னம் இருள்தீர்த் திருந்தீர்; இலையெனில் நிலையெது? விட்டதும் தொட்டதும் வெளிப்படல் இன்றி நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்! கட்டம் : கட்டம் கரதலா மலகமாய்க்' கண்டுமோ அருளிற் கொண் டீர் ஐயம்! - பார்கேட் கின்றார்? யார் காக் கின்றார்?" என்றீர் நன்றாய் நண்பரே! நம் நிலை கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை நமக்கென உரித்தோ? நானா உயிர்கள் எவர்க்கும் அது பொது அன்றோ? இயம்பீர். எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம் தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில் அண டகோ டிகளிங் கொன்றோ டொன்று விண் டிடா வண்ணம் வீக்கிய பாசம், அறியில் அருளலாற் பிறிதெதுஆ கருவுணம்?* ஒன்றோ ட்ொன்றியாப புற்றுயர் அன்பில் நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை பயிற்றிடு பள்ளியே அறிைப் பயனறக் குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ? பாரும்! பாரும்! நீரே கூறிய கலநதியின் பரிவே இலங்கிடு முறைமை! - 1. குறியீடு 2. அங்கை நெல்லிக்கனி 3.Tஅறாவண்ணம் கட் டெப்பற்ற கயிறு 4. ஈர்க்கும் ஆற்றல் 5. செய்த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/129&oldid=856129" இலிருந்து மீள்விக்கப்பட்டது