பக்கம்:மனோன்மணீயம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மனோன்மணியம் எப்படி நீரிங் கெய்திரீைர்? எல்லாம் 95. ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினரீரி? அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே? சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம் - பட்டபா டெங்ங்னம் மறந்திர்? பதைப்பறு நிட்டையா யினு மென்? நிமலவி டாயினென்? 100. ஆவா? யாம்முன் அல்லும் பகலும் ஓவாப் பாவமே உஞற்றியெப் போதும் ஒருசாண் வயிறே பெரிதாக் கருதியும் பிறர்புக முதுவே அறமெனப் பேணியும்: மகிழ்கினும் துயருழந் தழுகினும் சினகரம்' 105. தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும் எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும் *நாமே உலகின் நடுநாயகம் நம் சேமமே சகசிருட் டியினோர் பெரும்பயன்' என்ன அங் கெண்ணி எமக்கெமக் கென்னும் 110. தந்நயம் அன்றிப் பின் நினை வின்றி s முடிவிலா ஆசைக்_கடலிடைப் பட்டும்: தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத் தியிடைத் துடித்தும்! சயஞ்சிறி தடையில் வாய்மண் நிறைய மதக்குழி அதனுள் 145. குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்: பிறர் புகழ் காணப் பெரிதகம்' உடைந்தும் பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும்; சிறியரைக் கானிற் செருக்கியும்; பெரியரைக் கானிற் பொறாமையுட் கலங்கி நாணியும்: 120. எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம், நடுங்குவ தந்தோ! நம்மை இங்ங்னம் கொடும்பேய் ஆயிரம் கூத்தாட் டியவழி, விடும்பரி சின்றி. நாம் வேதனைப் படு நாள் * ஏ! ஏ! கெடுவாய் ! இதுவல உன்நெறி 125. வா! வா ! இங்ங்னம்’ ’ என்மனம் இரங்கிக் கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த காமமா திகளுடன் கடும்போர் விளைக்க f

  • = =

1. கோயில் 2. உள்ளம் 3, விடும்தன்மையின்றி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/128&oldid=856127" இலிருந்து மீள்விக்கப்பட்டது