பக்கம்:மனோன்மணீயம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 5 70. 75. 80. மூன்றாம் அங்கம் : நான்காம் களம் 125 பிடித்திடிற் பின்தும் படிப்பும் ஞானமும் குருட்ட ரசனுக்குக் கொளுத்திய விளக்கும் இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்? டார்க்கப் பார்க்க இப் படியே துயரம் மீக்கொளும் அதனால் விடுமுல கெண்ணம். சுட்ட தோர் சட்டிகை விட்டிடல் என்னத் துறப்பதிவ் வுலகம் மறைப்பதற் கண்றோ? மறக்கிற் சுயமே மறையும். மறைய இறக்கும் நும்முளம், இறக்குமக் கணமே பிறக்கும் பிறத்தியக் பிரபோ தோதயம்! நீரும் உலகமும் நிகழ்த்திய போரும் யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய் எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்! உரையுனர் விறந்தவுந் நிருபா தி கம்யான் உரை தரல், பிற விக் குருடற் கொருவன் பால் நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த கதையாய் முடியும்! அதனாற் சற்றே பதையா திருந்து நீர் பாரும் சுதமாம். இவ்வது பூதியின் சுகமே. கருணாகரர் : சுகம் யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற் றிகம்பரம் இரண்டும் இலையெனில் ஏகுக. யானென ஒருபொருள் உளதாம் அளவும், ஞான தயாநிதி நங்குரு நாதன் 85, ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த 90. - வானநற் கருணையே வாழ்த் தியிங் கென்னால் ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு மோனநற் சித்தி'யும் முக்தியும் யாவும் ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென். பொய்யோ பாரும்! புரையறு குரவன் | பரித்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை! இப்பெருந் தன்மை முன் இங்கு மக் கேது? செப்பிய நிட்டையும் சித்த நற் சுத்தியும்


1. மேலாகும் 2. எல்லையற்ற அறிவு 3. தானே பலிக்கும். தி. ஞான வரம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/127&oldid=856125" இலிருந்து மீள்விக்கப்பட்டது