பக்கம்:மனோன்மணீயம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடில: 50. 35. 65. 70. 75. ஜீவ : நான்காம் அங்கம் : முதற் களம் - 135 அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின்வரவே நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல9 நிணப்புலால் நாறிப் பனைத் தெளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிக்கொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றா தலையும் உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக் காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின் பல்லினும் கூறிய பகழி மல்கிய துரணி தோளில் துரக்கி, நாண் நின்று எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவரி கடி புரி காக்குநின் காற்பட்ை யாளர். இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக் கருத்தும் விரைவு கற்கும குரத்தால் பொடியெழப் புடைக்கும் புரவிகள் போக்கு விடைகேட் டு தடு துடித்ததும் வியப்பே நிணங்கமழ் கூன் பிறைத் துணைமருப் பசைத்து மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம் பொழியும் வாரணப் பயலினம் தத்தம் நிழலொடு கறுவின் நிற்பதும் அழகே. முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய6 புரந்தரன்" கைபடாப் பொருப்புகள் போன்ற கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சுறை விரித்து “வம்மின்! வம்மின்1 வீரரே! நாமினி இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும் செல்லுவம்! ஏறுமின்! வெவ்லுவம்!” எனப்பல கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி... கண்டோம் கண்டோம் களித்தோம் மிகவும் உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஒ! ஒ1 (படைகளை நோக்கி) ருெந்துக் கூட்டங்கள் 2. வட்டமிட்டுப் பறக்க 3. பெருத்து 1. கன்ன மதம், கபோல ஆதழ், கோச மதம், 5. கோபித்து 6. புற முதுகு காட்டி ஒடிய 7. இந்திரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/137&oldid=856144" இலிருந்து மீள்விக்கப்பட்டது