பக்கம்:மனோன்மணீயம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Y}34 மனோன்மணியம் காலம் விடுவதார்; மேலும் இயல்பாய்ப் பலபெயர் துக்கப் பட்டால் அன்றி உலகில் எவரே ஒருசுகம் அனைவார்? இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்? 25. வியலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனம் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி உலகிடை வாழா தோடுவ ரோ பிறர்? அலகிலா மானிடர் யாவரும் அவரவர் 30. நலமே யாண்டும் நாடுவர். மதிவலோர் களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச் சம்பவம் சங்கதி’ என்பவை நோக்கி இருப்பர்: நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர் 35. நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம். எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம். ஏழையர் அலரோ இரங்குவர் இங்ங்னம்? கோழையர் இங்ங்ன்ம் கூடுவார் இன்பம்? வந்தனன் அஃதோ மன்னனும், i (ஜீவகன் வர) 40. வந்தனம் வந்தனம் உன்திருவ டிக்கே. (நிலைமண்டில ஆசிரியப்பா) ஜீவகன் - குடிலா? நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தானவோ? அடியேன். குடில : * * _ _:- o o நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு! சொன்னதப் படியென உன்னினன், ஜீவ : ஆமாம்! 45. அதற்கேன் ஐயம்? அவர்க்கது முற்றும் -- )ெ : అ இதற்கே டென்றனர். ஆயினும் போயினர், |படைகள் வணங்கி) படைகள் : ஜயஜய! ஜீவக வேந்த! விஜயே! == 1. காரணம் 2. வரலாறு 3. விரைவாக 4. நன்மைக்குக் கெடுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/136&oldid=856143" இலிருந்து மீள்விக்கப்பட்டது