பக்கம்:மனோன்மணீயம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : முதற் களம் 137 &&su r விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ? படைகள் : தமிழ் மொழிக்கு ஜே! ஜே! ஜீவ : பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி 110. நித்திரை வருவகை ஒத்தறுத் துமது தொட்டில்தா லாட்ட, அவ்இட்டமாம் முன்னோர் தீரமும் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி இருகனும் கண்ணிர் நிறையக் கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட 115. வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம்

  • . “ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே

தோற்றனம்” எனச்சொல்லத் துணிபவர் யாவர்? படைகள் : இச்ஓ ! ஜீவ பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று 120. அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு! படைகள் : ஹே! ஹே! ஜீவ கோட்டமில் உயிரிப்போ கூறிர்; அன்ன நாட்டபி மானமில் நடைப்பின மூச்சும்? படைகள் : இ ச்இ | இ ச்இ ! ஜீவ சேனையோ டிவ்வழி திரிந்துநேற்றிரவில்நும் திருவனை யார்களும் சேய்களும் கொண்ட 125. வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்து நும் பாஷாபி மானமும் தேசாபி மானமும் பொருளெனக் கருதா தருணிறை நுமது தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல் ஆண்மையும் சுதந்தரக் கேண்மையும் ஒருங்கே 130. நிந்தைவஞ் சியர்செய வந்ததும் கோபம் 1. பாண்டியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/139&oldid=856148" இலிருந்து மீள்விக்கப்பட்டது