பக்கம்:மனோன்மணீயம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : முதற் களம் 139 கனங்கணம் தோன்றி கணங்கனம் மறையும் பிணம் பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ! 165. உதும்பர தரு'வில் ஒருகனி அதனுட் பிறத்திறும் அசகம்" இவரிலும் கோடி பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோரி. அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ! o சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால், துதித்துப் 170. பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். தும்மொடு இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ் எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட் 175. டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஒடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்! நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள் யாரே ஆயினும் சீராம் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன் னிச் 180. சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின். வஞ்சகம் இல்லை. என் வார்த்தையி துண்மை மானமோ டனரையிம் மாநக ரதனுட் சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம் உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே 185. எத்தனை யோபேர், இவர்க்கவர் துணையாம். படைகள் : இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! ஜீவ : குறைவெனக் கருதன் மின். எம் புகழ்க் கூறு - சிறிதாம் எனவுனிச் செப்பினோம், அதனாற் பிறிதுநீர் நினையிர். பேசுமின் உண்மை. படைத்தலைவர் : 170. இல்லையெம் இறைவ! இந்நாடதனுள் இல்லையத் தகையர். யாவரும் f இலையிலை! இலை.ே 1. அத்திமரம் 2. கொசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/141&oldid=856154" இலிருந்து மீள்விக்கப்பட்டது