பக்கம்:மனோன்மணீயம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* İlą R. நான்காம் அங்கம் இரண்ட ாம் களம் இடம் : கோட்டைவாசல். காலம் : காலை (நீேரிசை ஆசிரியப்பா) முதற் படைளுன் : இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? எப்படி இருந்த திராஜன் பேச்சு! கல்லும் உருகிக் கண்ணிர் விடும். இப் புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு 2-ஆம் படை : முற்றும் கேட்டை கொல்? முதற் படை : முற்றும் கேட்டேன். சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு சரியல ஆணையில் தவறுதல் என்றே வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென் றொருகை பார்ப்பேன். ஒகோ! சும்மா 10. விடுவனோ பார்க்கலாம் விளையாட் டப்போது, என்செய! என் செய! எத்தனை பேரையான் பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில் வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்? நெஞ்சகம் பிள்ந்திந் நெடுவாள் தனக்குக் 15. கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய! நிலை தொறும் உடலெலாம் தின்பது தினவே! பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்! 2-ஆம் படை : பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி குடிலனோ டுலாவும் கோண வாய்க் கொடியன், 20. சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/144&oldid=856160" இலிருந்து மீள்விக்கப்பட்டது