பக்கம்:மனோன்மணீயம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மனோன் மணியம் நெஞ்சம் கொதித்து நெடியநம் சுதந்திரம் தனக்காய் உயிரையும் உவப்போ டளிக்கத் 50. துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம் என்னில் அவரவர் இழுக்கு ஆர் கருதுவர்? உன்னுதி நன்றாய் ஒருவன் தனக்கா வந்தபோர் அன்றிஃ துார்ப்போர். அதனால் இதோ அங்கெயதினோர் யாரே ஆயினும் 55. சுதேசாது ராகத் தொடர்பால் அன்றிப் o பலவாம் தனது பழம்பழி மீட்போர் கொலைபா தகஞ்செய்யும் கொடுமைய ரேயாம். (நாராயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர) 2-ஆம் படை : ■ - பாரும்! பாரும்! நாரா யணரிதோ... காராயணன் : உன்பெயர் முருக னன்றோ? முதற் படை : அடியேன். -ேஆம் படை : என் பெயர் சாத்தன், சுவாமி Bптуу ат : - எத்தனை பேருளர் இவ் வா யிலின்கண்? முதற் படை : பத்தைஞ் துறுளர்: மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம் தகுதிக் கேற்ப தன்றிக் காவல். в пут з ஒகோ: 65. பொறு! பொறு! முருகா புரையற் றோர்க்குமற் றுறுபணி. இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கேது? மெய்ம்மையில் யாவும் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு 2-ஆம் படை : வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல், நாணமும் நோவுமாம் நாரா யனரே! 1. தாய் நாட்டன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/146&oldid=856166" இலிருந்து மீள்விக்கப்பட்டது