பக்கம்:மனோன்மணீயம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : மூன்றாம் களம் 151 போ! போ! வெளியே போரிடைப் பொலியாது. வாளா இருந்த வாளுக் கீதோ (நாராயணன் வரF எனாதுயிர் ஈவேன் வினாவுவர் யாவர்? чѣтотт я 璽 40. மனோன்மணி தன்னை மறந்தாய் போலும். (விழுந்து மூர்ச்சிக்க) ஜீவ குழந்தாய்! குழந்தாய்! சேவகர் : கொற்றவா! கொற்றவா! п6 тgгт г பேசன்மின் ! (அரசனை மடியில் தாங்கி1 முதற்சேவ : பேசன்மின் ! до тогт и விசுமின் அகன்மின் ! முதற்சேவ : - வெளியே! 4-ஆம் சேவ பனிநீர்... лѣ тогт : தெளிநீ சிறிது! ஜீவ ! (எழுந்து சோர்வா யிருக்கரி Јѣ тогт г 45. இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? ஜீவ : நஞ்சே எனக்கியான் என்செய்வேனினி இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே! செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/153&oldid=856181" இலிருந்து மீள்விக்கப்பட்டது