பக்கம்:மனோன்மணீயம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : மூன்றாம் களம் 155. ஜீவ அம்பின் குறியன்று, யாதிது? குடில : அறியேம். 115. அன்பின் குறியிது! ஜீவ * ஆ1 ஆ! குடில் I ஆயினும் பொல்லாப பகைவர் பொய்யர் அவர்பலர்... இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை... ஜீவ : [Վ21ց9 வெல்வோம் நாளை! விடுவிடு துயரம். குடில : HH (தனதுள்) அறிந்திலன் போலும் யாதும்! ஜீவ அழுங்கலை 120. வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! குடில : (தனதுள்) (சிறிதுளம் தெளிந்து சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்! முற்றிலும் வெல்லுதும் நாளை அதற்கா 125. ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர் நணுகினும் நாளை. குடில் : நாயேற் கதனில் அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு. நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும் 130. கெடுவேன். அவையிக் கிளர்போ ரதனில் விடுமா றறியா வெட்கமில் பதடியாக் கொடியார் சிலர்செய் கொடுஞ்கு ததனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/157&oldid=856189" இலிருந்து மீள்விக்கப்பட்டது