பக்கம்:மனோன்மணீயம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : மூன்றாம் களம் 159 துரதன் தொழுதனன், தொழுதனன், வழுதி மன்னவா! 210. 215. 220. 225. 230. 235. வேணங்கி) அருளே அகமாத் தெருளே மதியா அடலே உடலாத் தொடைபுக ழேயா நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே விடுத்தனன் என்னை அடுத்தது துவனா. இன்று நீர் இருவரும் எதிர்த்த கல் யாவர் வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே பொருதிட இனியும் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே உ ைனிடில் தாம்பிர பன்னியி னினறொரு கும்ப நீருமோர் நிம்ப மாலையும்' - ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திறு மாப்பையேல் நதியிடை மட்பரி நடாததினார்க் கொப்பா குவையே, ஆதலின் எங்கோன ஒதிய மாற்றம் யாதெனிற் கைதவா! வைகறை வருமுன் தாரும் நீரும் தருவையேற் போரை நிறுத்துவன், அல்லையேல் நின்புரம் (ւpւգ-Այ ஒறுத்திட உழிஞையும் சூடுவன் இரண்டில் எப்படி உன் கருத் தப்படி அவற்கே. நன்று! நன்று! நீ நவின் றனை . சிறு வன் வென்றதை நினைத்தோ அலது மேல் விளைவதைக் கருதித் தன்னுளே வெருவியோ உன்னை விடுததன ைஎன்பதிங் கெடுத்துரை யாதே அடுத்திவண் உள்ளார் அறிகுவர்; ஆயினும், மறறவன் தந்தசொற் குற்ற நம்விடை சாற்றுதும் கேட்டி. த ைபொருள் ஆயின் ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுeந் திடுவோம் அருந்திடச் சேரன் அவாவிய புனலும் == 1. வேப்ப மாலை, 2. மண் குதிரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/161&oldid=856199" இலிருந்து மீள்விக்கப்பட்டது