பக்கம்:மனோன்மணீயம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I60 240. மனோன் மணியம் விரும்பிய கரும்பார் வேம்பும் விதுகுலம் வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே உளவல; இதனால் ஒருவனிந் திடுதல் களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய உழி ைஎரு யங் குளதெனில் வழு திபா ற் பழுதில் நொச்சியும்" உளதென நிச்சயம் கூறே! து.ாதன் 1 245. குடில : 2-0. 255. துனதன் : குடில : ஜீவ : 260. 265. ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் மெய்யாம் இயல்பு, மிகு முன் சேனையின் தீரமும் திறமும் உன்தரும் வீரமும் கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம் மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்த கைப் பிள்ளாய்! நில்லாய் துரதுவ! நின் தொழில் உன்னிறை சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள் தரும் விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே, அதனால் உன்னுயிர் அவாவினை யாயின் விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. குடிலா! உன் மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ் வர னகத்தே, == Eது.ாதுவன் போக) துதிது சூதே, சொன்னேன் அன்றோ? ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? நீரும் தாரும் யாரே அளிப் பர்? எனவோ அவை தாம்? யாதே வரினும் மனவலி ஒல்கலை மானமே பெரிது சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும் புதைபடுங் கனைக்குப் புறங்கெடா தும்பல். 2. மதிலை வளைத்தல் 2. மதில் காத்தல் 3. தளராதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/162&oldid=856200" இலிருந்து மீள்விக்கப்பட்டது