பக்கம்:மனோன்மணீயம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 93πΨΙΤ : ஜீவ : குடில : 110. மனோன் மணியம் துார்த்ததுன் பகையல. துரத்திய படைப்பினம். பார்த்துமேற் பகருதி. பார்த்தனம் உன்னை ஆரித்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்? உன்னையும் காத்திட உற்றனன் களத்தில் என்னை யுன் கபட நாடகம்? இனிதே! அவனுரம் நோக்குதி, அறிவை கொல்? (பலதேவனைக் காட்டி) அறிவேன். - எவனது செய்தவன்? அவனே அறிகுவன். ஒன்றும் நீ உணர்கிலை? உணர்வேன். இவன்பால் நின்றதோர் வீரன்: இப்பொற்றொடி யுடையான் என்தங் கையினிழி விப்படி எனக்கே ’ என்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப் பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன். நன்றுநன் றுன் கதை! - நன்றிது நன்றே. (பொற்றொடி காட்டி: பூனிது நினதே அரண்மனைப் பொற்றொடி. காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துளாள். இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி. அடியேம் தமக்கினி விடையளி. அகலுதும் அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம். - 115. வஞ்சகா கெடுப்பர். வந்தனம். ஜீவ : (தன் முத்திரை மோதிரம் கழற்றி நீட்டர் நில்! நில்! (நாராயணனை நோக்கி) 1. மார்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/170&oldid=856218" இலிருந்து மீள்விக்கப்பட்டது