பக்கம்:மனோன்மணீயம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - மனோன் மணியம் முருக : கூறிய பலவும், குடிலரோ டொவ்வும், ! 145. வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே? குடில : H * கேட்டனை இறைவ; கெடுபயல் கொடுமொழி. (காதில்) மூட்டினன் உட்பகை ! тѣ тогт : முருகா! சி! சி: Iமுருகனை அருகிழுத்து) ஜீவ : மாட்டுதிரி இவனையும் வன்கழு வதனில், (சேவகனை நோக்கி) முருக : ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும், (வாயிற் சேவகன் வர) சேவ : 150. சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை, சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். ஜீவ : வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில். - டில : மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வரி; 155. விடுத்திட அருளாய்! ஜீவ : விடுகிலம். குடில : |- அங் - ஆயின். அடுத்துநின் றிது நீ நடத்தலே அழகாம். ஜீவ : (தன் சேவகனை நோக்கி) --- அடைத்திடு சிறையினில். அணை குதும் நொடியில். (ஜீவகன் போக) குடில : சடையா! கொடுபோய் அடையாய் சிறையில். (சடையன் அருகே செல்ல; 1. பொருத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/172&oldid=856222" இலிருந்து மீள்விக்கப்பட்டது