பக்கம்:மனோன்மணீயம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மனோன்மணியம் нѣту т 1 முருகா! நிகழ்பவை சரியல சிறிதும், (ஒரு திண்ணையிலேறி நின்று) அருகில், சீ! சீ! அன்பரே அமைதி! (குழப்பங் குறைந்து அமைதி சிறிது பிறக்க: முருக : அமைதி! கேண்மின் ! முதற் சேவகன் : அமைதி! அமைதி ! காரா : நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ! - (குழப்பந்திரl சேவகளிற் சிலர் : சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சேவகர் யாவ : சொல்லாய்! சொல்லாய் ! பல்லா யிரந்தாம்! Р5птrrпт: 175. நல்லீர் மிகவும் அல்லா திங்ங்ணம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டினிர், அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவகர் : * அறியா:ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்கi. காரா : அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180. என்செய வல்லவன்! என் கைம் மாறு பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! சேவகர், ! காத்தனை, காத்தனை, காவற் கடவுள் நீ! காரா கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! 1. நட்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/174&oldid=856225" இலிருந்து மீள்விக்கப்பட்டது