பக்கம்:மனோன்மணீயம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் அங்கம் : ஐந்தாம் களம் 185 நாடுமுன் வாடி நலிதல் என்பயன்? 210. நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. நம்பினோம் நாரா யணனை அதற்கா! வம்பே செய்தான் மாபா தகனவன் நட்பே நமக்கிங் குட்பகை யானது! முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா சளவழி இது முனி கட்டற் பாற்றோ ! 215. மனத்திடைக் களங்கம் வைத்துளர் அஃதவர் விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய் ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே. = (குடிலன் வர) வாராய் குடில! மந்திரி உனக்கு நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்? 220. சுந்தர முனிவரோர் சுருங்கை தொட்டுளராம்; நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி: மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறு த்தவர் வேண்டினர். உரிய நம் குலமுனி ஆதலின் ஆகென இசைந்தோம்; அவ்வழி 225. யாதென விாையத்ற் கோதா தேகிர்ை. பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யெனில் எவ்வயின் உளதென உணர்தியோ? ஒழுங்கு கொல், நமது இளவர சியையங் கனுப்புதல்? குடில : இறைவ! 230. முன்னர் நாம் ஒருநாள் இந்நகர் காண அழைத்தோம் அந்நாள் யாதோ பூசை இழைத்திட வோரறை இரந்தனர். ஜீவ : انچےb! ایچےbو குடில அவ்வறை எவ்வறை? ,அது யான் அறிவேன் - : بهad செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம். 23s. மறுமுறி மணவறை, குடில : அறிவது வெகுநலம் (தனதுள்) == 1. நேர். வடக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/187&oldid=856251" இலிருந்து மீள்விக்கப்பட்டது