பக்கம்:மனோன்மணீயம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325. குடி ை! 330. 335. 340. 345. (517.6ύ ஜீவ : குடில : ஜீவ : நான்காம் அங்கம் : ஐந்தாம் களம் 189 பேணியே கலுழுநள் போலும்! பிறர்பால் நாணியிங் கோதாள் வானியேல் நவில்வள். உத்தமம்: உத்தமம் மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்! பலகால் கண்டுளான். கண்டுளாள் இவனும். ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண். "மனோன்மணி மனோன்மணி' எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும், அரச! பேயுல கென்குணம் அறியா ததனால் வறிதே பலவும் சாற்றும், தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றும். அதனால் துாற்றுவர் அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி ஆதலின், இறைவ, அவைக்களத் தநேக. ஒதலை ஒதலை உனதன் றத்தொழில், தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும் அரசனா யாய்கினும் சரியிம் முடிபு. மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், σις ουσι மறுக்கலை. அடியேன், அடியேன்! இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? ஆம்! ஆம்: செவ் விது செவ்விது! தெய்வசம் மதமே! 350. ஆவா! எவ்வள வாறின. தென்னுளம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/191&oldid=856263" இலிருந்து மீள்விக்கப்பட்டது