பக்கம்:மனோன்மணீயம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 : மனோன்மணியம் ஒவா என்றுயர்க் குறுமருந் திதுவே ! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர். குடில : பிரிந்துநீர் இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதும் காண்டி! மீட்குதும் உடனே. ஜீவ : 355. நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன் கேட் டிஃதோ வருகுதும் அதற்குள் வதுவைக் கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே ! (4) --- (ஜீவகன் போக) குடில : (தனிமொழி) தப்பினன் நார னகன், சாற்றற் கிடமில்லை. 360. இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும் நன நலம் நமக்கே! மறுப்பளோ மனே ரன் மணி? சீசீ மனதுள் -வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள் சம்மதக் குறியே மெளனம். 365. அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள் நடுநிசி வருமுன் கடிமணம் இவண் நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண் ணி ைன் என்னையும் ! பேய்ப்பயல் 370. வாய்த்ததிங் கெனக்கே மற்றவன கற்படை - (மெளனம்} ஊகம் சென்றவா றுரைத்தோம் உறுதி யாகமற் றத நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா நிருத்தலே இயல்பாம்? எதற்கு மீ துதவும் (மெளனம்} 375. சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/192&oldid=856265" இலிருந்து மீள்விக்கப்பட்டது