பக்கம்:மனோன்மணீயம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : முதற் களம் 193 துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம். ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ். 25. சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம் அறிகுறி பல வால் ஆய்ந்தறிந் தாற்றும் திறமுள ஊகமே யோகம்; அன்றி (நட்சத்திரங்களை நோக்கி) வான்கா ட த னில் வறிதே சுழலும் * மீன்காள்! வேறும் உளதோ விள்ம்பீர்? 30. மதியிலா மாக்கள் விதியென நூம்மேற் o சுமத்தும் சுமையும் துரற்றும் சும் மையும் உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும் அமைக்கும் குணமும் அதில் வரு வாதமும் யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும் 35. ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்? வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ? இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால் வருந்தோறும் சிலமொழி வருவ அஃதோ திரும்பினன்!ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம். [புருடோத்தமன் தனியா யுலவி வர! (குறள் வெண்செந்துறை) புேரு : (பாட) உன்னினை வில் ஒருபோதும் ஒய்வின்றிக் கலந்திருந்தும் உயிரே என்றன் கண்ணிணைகள் ஒருபோதும் கண்டிலவே நின்னுருவம் காட்டாய் காட்டாய்! அவத்தை பல அடையுமனம் அனவரதம் புசித்திடினும் அமிர்தே என்றன் செவித்துளைகள் அறிந்திலவே தித்திக்கும் நின்னாமம் செப்பாய் செப்பாய்!

    • o- F

1. ஆகாயமாகிய காடு 2. நிலை வேறுபாடுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/195&oldid=856271" இலிருந்து மீள்விக்கப்பட்டது