பக்கம்:மனோன்மணீயம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : மூன்றாம் களம் 209 -8-ஆம் படை : இப்போ தன்றது; நகரா ரம்பம் எப்போ தப்போ தேவரும் துயரம் 35. கருதி முன் செய்தனன் . முதற் படை: ஒருவரும் அறிந்திலம். (முருகன் வரi 3-ஆம் படை : யாரது? முருகனோ? நாரணன் எங்கே? முருகன்: நாரணன் அப்புறம் போயினன் வருவன். 3ஆம் படை : பிழைத்திர் இம்முறை. முருகன் : பிழைத்திலம் என்றும்! 3 ஆம்படை : அத்திரைச் செய்தி அறிவாய் வைத்ததார்? முருகன் : - 40. வைத்ததா ராயினென்? வெந்தது வீடு. (இருவரும் நகைக்க) 3 ஆம்படை : - வாயினை மூடுமின் வந்தன ன் மணமகன். முருகன் : ஈயோ வாயில் ஏறிட, நாயே! முதற்படை : # HH H அரசனும் முனிவரும் அதோவரு கின்றார்! (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர் நிஷ்டாபரர், பலதேவ ன், நடராசன், நாராயணன் முதலியோர் வரi ஜீவகன் : இருமின் இருமின் ! நமர்காள் யாரும்! (ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க) 45. கொலு°வோ கொல்லிது! மணவறை! இருமின். காகங்க 1. நம்மவர்களே! 2. அரசன் வீற்றிருக்கும் இடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/211&oldid=856309" இலிருந்து மீள்விக்கப்பட்டது