பக்கம்:மனோன்மணீயம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 மனோன்மணியம் முதற் படை : இத்திரை தாய்க்காம் 3-ஆம் படை சி! சி! அத்திரை. 2-ஆம் படை எத்திரை ஆயினென்? ஏனி ரை கின்றீர்? முதற் படை : இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒரு திரைக் கொருதிரை எத்தனை துாரம்? 3-ஆம் படை s அதோ அவன் அறிகுவன் அறிந்திதோ வருவேன். (3-ம் படைஞன் மற்றோரிடம் போகர முதற் படை: - ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் 20. பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? o த வனு ககு ருதிதி 12-ஆம் படை : வருத்தமேன் உனக்கு! மன்னன் திருவுளக் கருத்தனு சரித்து நாம் காட்டலே கடமை (3-ம் படைஞன் மீண்டும் வர) 3-ஆம் படை (முதற்படைஞனை நோக்கி) -- - இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் 25. எத்திறத் தோர்க்கும் இயம்பலை பத்திரம்! அத்திரை மனத்திற் கன்றும் மற் றப்புறம் நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வ செல்லில் வெகு தொலை செலுமாம் இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர் 30. இருவரும் எய்தி வாழ்ந் திருப்பராம். முதற் படை : . . . . . பொருவரும் புத்திமான் குடிலன். விரைவினிற் சமைத்தான் 1வெகு திறம் உடையான்.

  • ---

1. பாவனை செய்தல் «g tf/ GFff

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/210&oldid=856306" இலிருந்து மீள்விக்கப்பட்டது