பக்கம்:மனோன்மணீயம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓం ஐந்தாம் அங்கம் மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் மணமண்டபம் காலம் : நடுநிசி |அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க1 (நிலைமண்டில ஆசிரியப்பா) முதற்படைத் தலைவன்: அடிகள் பின் போயினர் யாவர்? அறிவீர்?

  • سة (esلة فالعيس-2

நடரா சனை நீர் அறியீர் போலும்? முதற் படை : - அறிவேன். ஆ! ஆ1 அரிவையர் யாரே வெற்றிகொளார் காணில் 1 வீனில் வாணியைக் கெடுத்தான் கிழவன். - -ேஆம் படை அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! முதற் படை : தெரியேன், செய்தியென்? 8-ஆம் படை : . * கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும் வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட 10. அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். முதற்படை இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக் கொருதிரை மணிக்கே. 8-ஆம் படை : எத்திரை தாய்க் கென் றியம் புதி கேட்போப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/209&oldid=856302" இலிருந்து மீள்விக்கப்பட்டது