பக்கம்:மனோன்மணீயம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 மனோன்மணியம் 225. தாராத் தன்னிரு கைதோட் சூட்டி எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை! இருமனம் ஏனினி? என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க வாழ்த் துதியே, ஜீவ : கண்மணி! அதற்குட் கண்வளர்ந் தனையோ?" 230. உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல் என்னையெங் கெண்ணு வை? இறும்பூ திருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தமை!

  • (மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க1

வெருவலை! மணியே! பிரியீர் இனியே. (வாழ்த்து-மருட்பா) பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென உள்ளம் உவந்தோடி ஒன்றானாய்-விள்ளா மணியின தொளியும் மலரது மணமும் அணி பெறு மொழியின் அருத்தமும் போல, இந்நிசி யாகவெஞ் ஞான்றும் மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே! Fயாவரும் வாழ்த்த! - (கலித்துறை) சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திரும கடன் குறியாந் தலைவன் குடிலன் பின் எய்திய கொள்கை கண்டீரி அறிவாம் எனும் நம் அகங்காரம் ஆறும் அவத்தையினிற் செறிவா யிருக்குந் திருக்கு" வெளிப்படும் சீரிது வே. (ஐந்தாம் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று. == ஆசிரியப்பா 6.க்கு அ 569 வெண்செந்துறை 6.க்கு ' 12 கொச்சகக்கலிப்பா 3-க்கு | IF 12 மருட்பா 1.க்கு ' " 6 ஆக அங்கம் 1 -க்கு பா 16.க்கு 599 இந்நாடகத்துள் வந்த அடிகள் 4502 மனோன்மணியம் முற்றிற்று. 1. உறங்குதல். 2. வஞ்சகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/220&oldid=856328" இலிருந்து மீள்விக்கப்பட்டது