பக்கம்:மனோன்மணீயம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் அங்கம் : மூன்றாம் களம் 217 --(15sir 1 பாதகன் சங்குளா ன், град . குடிலா உனக்கு மிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென் அநீதி! 200. அறியேன் இச்சூ தறி யேன்! அறியேன்! _ந்தர : பொறு! பொறு! ஜீவ க! அறிகுதும் விரைவில். புரு வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன் சொல் அஞ் சினேன். சூதுன் அமைச்சன் செய்கை. சுருங்கையின் தன்மை சொல்லியென் னையிங் 205. கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா! ஒதிய சுருங்கையின் உண்மை கண் டிவன்தன் சூதும் துரோகமும் சொலியுனைத் தெருட்ட 210. எண் ணியான் வந்துழி, இவ்வொளி விளக்கும் பண்ணியல் காட்டும் பழைய புண் ணியமும் துரண்டிட ஈண்டு மற் றடையவும் யாண்டும் எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன். 213. பிரிகிலம் இனிமேல். உரிய நின் உரிமை யாதே ஆயினும் ஆகுக. ஈதோ! மீள்குவன், விடைகொடு. நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை’ நாட்பே. ஜீவ ! உண்மையோ! குடிலா! உரையாய் !... (குடிலன் முகங் கவிழ்த்து நிற்க) -rψΤΠΤ ε ன் 220. உண்மையோ? மெளனமேன்? இதுவுநி யாவரும் : ஒகோ! பாவி! காரா : படபடத் திடுநின் பாழ் வாய் திறவாய்! சுந்தர : விடு விடு! விசாரணைக் கிதுவன் றமையம்! நன்மையே யாவும் நன்மையாய் முடியின். வாராய் ஜீவக பாராய் உன் மகள் H 1. பண் பொருந்திய 2. போர்க்களம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/219&oldid=856324" இலிருந்து மீள்விக்கப்பட்டது