பக்கம்:மனோன்மணீயம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮔ2#Ꮻ. மனோன்மணியம் ஏங்கிய முகமும் நீங்கிய இதழும், உயிரிலா நிலையும் உணர்வில்ா நடையும் பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்! |மனோன்மணி புருடோத்தமனைக் காண: உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க) யாவரும் : எங்கே போகிறாள்? இது யார்? இது யார்? iQ5 s 190. இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே! (புருடோத்தமன் தலை தாழ்க்க: மனோன்மணி மாலை சூட்டி அவன்றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க.) சுந்தர மங்கலம்! மங்கலம்! மங்கலம் ! உமக்கே! யாவரும் : சோரன்! சோரன் ! சேரன்! சோரன்! கிஷ்டாபரர் : கண்டேன்! கண்டேன்! கருணாகரரே ! (கருணாகரரைத் தழுவி, யாவரும் : பற்றுமின் ! பற்றுமின் ! சுற்றுமின் ! எற்றுமின் ! பலதே : o 195. கொன் மின் கொன்மின் ! (யாவரும் புருடோத்தமனைச் சூழ: சுந்தரர் கூட்டம் விலக்க1 [அருள்வரதனும் மெய்க்காப்பாளரும் வர, ள்வரதன் : அடு அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்! (புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து காக்க) யாவரும் : = படையுடன் பாதகன் 1 (யாவரும் பின்னிட விலங்குடன் குடிைைனக். காட்டி :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/218&oldid=856322" இலிருந்து மீள்விக்கப்பட்டது